Tuesday, April 25, 2006

 

சோனியா வுடன் மேடையில்

சன் டிவியில் சோனியா வுடன் மேடையில் ஒரு பக்கம் கலைஞர். ம்ருபக்கம் தயாநிதி மாறன்.
நம்ம ப.சிதம்பரம் கூட 2-வது வரிசையில்.
ஆஹா. காங்கிரஸ் மக்களுக்கு இப்படி கூட இருட்டடிக்க முடியுமா?
ம்ம்ம்....DMK த்யாநிதி முன்னெற்ற கழகம் உண்மைதான் போல.

Comments:
அட ஆமாங்க,
உங்களுக்கு காங்கிரஸில் சிட் வேணும்னா நீங்க ஒண்ணு அறிவாலயம் போகனும் இல்லாட்டி தைலாபுரம் பொகனும். தவறி சத்தியமூர்த்தி பவனுக்கு போனிங்கனா உதைதான் விழுகும்

மதுரைக்காரன்
 
:))
 
நல்லா சொன்னீங்க மதுர...
 
Post a Comment

Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?