Sunday, April 23, 2006

 

வணக்கம்

அனைவருக்கும் வணக்கம்...
நான் நீண்ட நாள் வலைப்பதிவு வாசகன்.
வெகு நாட்களின் கனவு. இன்று என் வலைப்பூவை தொடங்குகிறேன்.
நன்றி...

Comments:
சிட்டுக்குருவியாய் ஆக்கங்கள் பதித்திட வாழ்த்துக்கள்...
 
welcome to tamil blog world.
 
வருக வருக நற்பதிவுகளாய்த் தருக என வாழ்த்தி வரவேற்கிறேன்!
 
நல்வரவு.

வந்தாச்சுல்லே. வாசகனா இருந்து பார்த்த அனுபவங்களை எல்லாம் எடுத்துவிடறது:-)))
 
இப்போதெல்லாம் நகரங்களில் சிட்டுக்குருவியை காணமுடிவதில்லை. அவை ஒவ்வொரு மணியாக அரிசியை கொத்தி தின்பதை காண்பதே ஒரு இன்பம்.

அருகிவரும் இனத்தின் பெயர் கொண்டாலும் உங்கள் பதிவில் அருவியென இடுகைகளை இட்டு சிறக்க வாழ்த்துக்கள்!!
 
Post a Comment

Links to this post:

Create a Link



<< Home

This page is powered by Blogger. Isn't yours?